ஜெனீவா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் : இறுதிப் போட்டிக்கு சவ்சா முன்னேற்றம்..!

ஜெனீவா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு போச்சுகல் வீரர் சவ்சா தகுதிபெற்று உள்ளார்.
ஜெனீவா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் : இறுதிப் போட்டிக்கு சவ்சா முன்னேற்றம்..!
x
ஜெனீவா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் : இறுதிப் போட்டிக்கு சவ்சா முன்னேற்றம்..!

ஜெனீவா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு போச்சுகல் வீரர் சவ்சா தகுதிபெற்று உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் காஸ்கட்டை சவ்சா எதிர்கொண்டார். இதில் 6க்கு 2, 6க்கு 2 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் சவ்சா நுழைந்தார். இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் (rudd)உடன், சவ்சா பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்