இன்னும் சி.எஸ்.கே. பிளே ஆஃப் செல்ல இருக்கிறதா வாய்ப்பு?

ஐ.பி.எல் தொடரில் 16 புள்ளிகளுடன் லக்னோ அணி முதலிடத்தில் உள்ளது. அதே 16 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் குஜராத் அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.
x
தலா 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி 3வது இடத்திலும், பெங்களூரு 4ம் இடத்திலும் உள்ள நிலையில், தலா 10 புள்ளிகளுடன், ​டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 8 புள்ளிகளுடன் சென்னை 9வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் மும்பை கடைசி இடத்திலும் உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்