மேட்ரிட் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - அனல் பறந்த அரையிறுதி - அல்கராஸ் அசத்தல் வெற்றி..!

மேட்ரிட் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு இளம் வீரர் அல்கராஸ் முன்னேறி உள்ளார்...
மேட்ரிட் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - அனல் பறந்த அரையிறுதி - அல்கராஸ் அசத்தல் வெற்றி..!
x
மேட்ரிட் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - அனல் பறந்த அரையிறுதி - அல்கராஸ் அசத்தல் வெற்றி..!

மேட்ரிட் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு இளம் வீரர் அல்கராஸ் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் உடன் ஸ்பெயின் இளம் வீரர் அல்கராஸ் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 6க்கு 7, 7க்கு 5, 7க்கு 6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை போராடி வீழ்த்திய அல்கராஸ், இறுதிப்போட்டிக்கும் முன்னேறினார்.

Next Story

மேலும் செய்திகள்