பனி மலையில் புது அனுபவம் - நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பன் பங்கேற்பு

ஆஸ்திரியாவில் உள்ள பனி படர்ந்த ஒடுதளத்தில் நடப்பு பார்முலா ஒன் சாம்பியனான வெர்ஸ்டப்பன் காரில் சீறி பாய்ந்த காட்சிகளை வெளியாகியுள்ளன.
பனி மலையில் புது அனுபவம் - நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பன் பங்கேற்பு
x
ஆஸ்திரியாவில் உள்ள பனி படர்ந்த ஒடுதளத்தில் நடப்பு பார்முலா ஒன் சாம்பியனான வெர்ஸ்டப்பன் காரில் சீறி பாய்ந்த காட்சிகளை வெளியாகியுள்ளன. சாம்பியன் பட்டத்திற்கு பிறகு புதுவித அனுபவத்தை பெற விரும்பிய வெர்ஸ்டப்பன், பனி ஓடுதளத்தில் கார் ஓட்டி மகிழ்ந்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்