வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நார்வே வீரரை வீழ்த்தி அசத்தல்

வியன்னா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியை சேர்ந்த முன்னணி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நார்வே வீரரை வீழ்த்தி அசத்தல்
x
வியன்னா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியை சேர்ந்த முன்னணி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார். காலிறுதியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடுடன் சின்னர் மோதினார். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர், 7-க்கு 5, 6-க்கு 1 என்ற செட் கணக்கில் ரூடை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். இன்று இரவு நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் இளம் வீரர் டியஃபோவை சின்னர் சந்திக்க உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்