போர்ச்சுகல் அலைச்சறுக்கு பந்தயம் - 2-ம் சுற்றில் ஹவாய் வீரர் வெற்றி
பதிவு : அக்டோபர் 11, 2021, 02:43 PM
போர்ச்சுகலில் நடைபெற்ற அலைச்சறுக்கு பந்தயத்தின் 2-ம் சுற்று ஆட்டத்தில் ஹவாய் வீரர் எசக்கியல் லா வெற்றி பெற்றார்.
எரிசெய்ரா கடற்பகுதியில் நடந்த இந்த போட்டியில், ஆர்ப்பரித்த அலையில் அசாத்தியமாக அவர் அலைச்சறுக்கில் ஈடுபட்டார். இதேபோல், மகளிர் பிரிவில் ஹவாய் வீராங்கனை லூனா சில்வா, 2-ம் சுற்றில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார்

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

359 views

லா பல்மா எரிமலை வெடிப்பு: அட்லாண்டிக் கடலில் கலந்த எரிமலைக் குழம்பு

ஸ்பெயின் நாட்டில் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலையில் இருந்து வெளியான எரிமலை குழம்பு அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்தது.

342 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

70 views

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்: இறந்தவர்களின் நினைவாக காகித காற்றாடிகள்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நினைவாக காகித காற்றாடிகள் செய்யப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டன.

40 views

பிற செய்திகள்

துருக்கி ஃபார்முலா-ஒன் கார் பந்தயம்: பின்லாந்து வீரர் போடாஸ் வெற்றி

துருக்கியில் நடைபெற்ற ஃபார்முலா-ஒன் கார் பந்தயத்தில் பின்லாந்து வீரர் வல்ட்டெரி போடாஸ்(Valtteri Bottas ) வெற்றியடைந்தார்.

0 views

அரசுப்பேருந்தை முந்த முயன்ற ஆம்னி பேருந்து - நிலை தடுமாறி விபத்து

திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே ஆம்னி பேருந்து அரசுப்பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 views

நாவல் பழம் பறிக்க சென்ற சிறுவர்கள் - சிறுவன் ஏரியில் சடலமாக மீட்பு

பட்டுக்கோட்டை அருகே நாவல் பழம் பறிக்கச் சென்ற சிறுவன், ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 views

9வது முறையாக ஐபிஎல் பைனலில்... சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்த

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி 9வது முறையாக சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

1 views

நிதி நிறுவன அதிபர் மர்ம மரணம்: மனைவியிடம் போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நிதி நிறுவன அதிபர் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 views

டாஸ்மாக் ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு

பணத்தை கேட்டு டாஸ்மாக் ஊழியர்கள் தாக்கப்பட்டதில், ஒருவர் உயிரிழந்தார். சிகிச்சையில் இருந்த மற்றொருவர் உடலில் துப்பாக்கி குண்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.