"இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்" டென்னிஸ் தொடர்: நார்வே, போலந்து, அமெரிக்க வீரர்கள் முன்னேற்றம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்துவரும் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் நார்வே, போலந்து வீரர்கள் 3-ம் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்: நார்வே, போலந்து, அமெரிக்க வீரர்கள் முன்னேற்றம்
x
நார்வே வீரர் கேஸ்பர் ரூட்(Casper Ruud), இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்பலசை 6-க்கு 1, 6-க்கு 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதேபோல், போலந்து வீரர் ஹர்கஸ், அமெரிக்க வீரர் ரெய்லி ஒபெல்கா ஆகியோரும் 2-ம் சுற்றில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். 


Next Story

மேலும் செய்திகள்