டி-20 கிரிக்கெட்டில் முதல் ஹாட்ரிக் விக்கெட் - முதல் ஹாட்ரிக் விழுந்து 14 ஆண்டு நிறைவு

டி-20 கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிறது.
டி-20 கிரிக்கெட்டில் முதல் ஹாட்ரிக் விக்கெட் - முதல் ஹாட்ரிக் விழுந்து 14 ஆண்டு நிறைவு
x
டி-20 கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரெட்லீ கடந்த 2007ஆம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தினார். 2007ஆம் ஆண்டு டி-20 உலக கோப்பையின் போது, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பிரெட்லீ ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். இந்திய அணியில், தீபக் சாஹர் மட்டுமே டி-20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்