லண்டனை வசமாக்கிய இந்தியா - லார்ட்ஸை தொடர்ந்து லீட்ஸில் வெற்றி
பதிவு : செப்டம்பர் 07, 2021, 03:33 PM
லண்டன் ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி அசத்தியுள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி அசத்தியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

351 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

23 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

12 views

பிற செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: காலிறுதியில் கால்பதித்தார் ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார்.

5 views

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: காலிறுதிக்கு பிரிட்டன் வீராங்கனை எம்மா தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்துக்கு பிரிட்டனை சேர்ந்த இளம் வீராங்கனை எம்மா ரடுக்கானு முன்னேறி உள்ளார்.

7 views

4 வது டெஸ்ட் - இந்திய அணி வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

83 views

மறக்க முடியாத தொடரான பாராலிம்பிக் - வரலாற்றில் அதிக பதக்கம் வென்ற தொடர்

பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியா அதிக பதக்கங்களை வென்ற தொடராக டோக்கியோ பாராலிம்பிக் தொடர் அமைந்துள்ளது. முந்தைய செயல்பாடுகளை ஒப்பிடுகையில் தற்போதைய செயல்பாடு எப்படி இருந்தது? விரிவாக பார்ப்போம்

14 views

ஸ்பெயின் சைக்கிள் பந்தய தொடர் - தொடர்ந்து 3-வது ஆண்டாக பட்டம் வென்று அசத்தல்

ஸ்பெயின் சைக்கிள் பந்தய தொடரில் தொடர்ந்து 3-வது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்று ஸ்லோவேனிய வீரர் பிரிமோஸ் ரோஜ்லிக் சாதனை படைத்து உள்ளார்.

12 views

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: காலிறுதிக்கு ஆனி ஃபெர்னான்டஸ் தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 19 வயது இளம் வீராங்கனை, காலிறுதிக்குள் நுழைந்து அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.