2020 டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா - இந்திய தரப்பில் சுமார் 30 பேர் கொண்ட குழு தொடக்க விழாவில் பங்கேற்பு

மேரி கோம், மன்பிரீத் சிங் தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பை வழிநடத்தினர்
2020 டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா - இந்திய தரப்பில் சுமார் 30 பேர் கொண்ட குழு தொடக்க விழாவில் பங்கேற்பு
x
கோலாகலமாக தொடங்கிய 2020 டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா

இந்திய தரப்பில் சுமார் 30 பேர் கொண்ட குழு தொடக்க விழாவில் பங்கேற்பு 

இந்தியா சார்பில் 125 வீரர் - வீராங்கனைகள், 18 விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் 
மேரி கோம், மன்பிரீத் சிங் தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பை வழிநடத்தினர்

இந்தியா சார்பில் 125 வீரர் - வீராங்கனைகள், 18 விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் 

டோக்கியோ ஒலிம்பிக்போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள்13 பேர் பங்கேற்பு

 டகள போட்டிகளில் ரேவதி, சுபா, தனலட்சுமி, ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி பங்கேற்பு

வாள்வீச்சு போட்டியில் பவானி தேவி பங்கேற்பு

பாய்மரப் படகு போட்டியில், நேத்ரா, விஷ்ணு, கணபதி, வருண் ஆகியோர் பங்கேற்பு

டேபிள் டென்னிஸ் போட்டியில் சத்யன், சரத் கமல் பங்கேற்பு

துப்பாக்கி சுடுதலில் இளவேனில் வாலறிவன் பங்கேற்பு

கொரோனா பரவலுக்கு மத்தியில் ஒலிம்பிக் - பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

அணிவகுப்பில் முதல் நாடாக ஒலிம்பிக்கை தோற்றுவித்த கிரீஸ் பங்கேற்பு

இறுதி நாடாக போட்டியை நடத்தும் ஜப்பான் அணிவகுப்பில் பங்கேற்கும்

கடந்த ஆண்டு கொரோனாவால் தடைபட்ட டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள்

206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

Next Story

மேலும் செய்திகள்