யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் : ஜெர்மனியை வெளியேற்றியது இங்கிலாந்து
பதிவு : ஜூன் 30, 2021, 12:45 PM
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி இங்கிலாந்து அணி கால்இறுதிக்கு முன்னேறியது.
லண்டனில் நடந்த 2 ஆவது சுற்றில் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பகுதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில் இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணி வீர‌ர்கள் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தனர். ஆனால் ஜெர்மனி வீர‌ர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதையடுத்து இங்கிலாந்து அணி இரண்டுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் - 8-ம் நாள் நிகழ்வுகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் 8-ம் நாளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தற்போது பார்க்கலாம்...

2 views

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி; 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை, இந்திய மகளிர் அணி வென்றது.

1 views

"பயிற்சிக்கு உதவிய லாரி ஓட்டுநர்களை சந்திக்க வேண்டும் - மீரா பாய் சானு விருப்பம்

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சானு, தன்னை பயிற்சிக்கு அழைத்துச் சென்ற லாரி ஓட்டுநர்களை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளார்.

1 views

பதக்கத்தை உறுதிப்படுத்துவாரா சிந்து..? - ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையுடன், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

3 views

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் - மகளிர் வட்டெறிதல் போட்டி தகுதி சுற்றில் கமல்பிரீத் கவுர் வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வட்டெறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

6 views

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டி - இந்திய வீரர் அமித் பங்கால் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் குத்துச்சண்டைப் போட்டியின் முதல் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான அமித் பங்கால் தோல்வி அடைந்தார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.