டி20 உலக கோப்பை வெளிநாட்டுக்கு மாற்றம் - அக்.17 ஆம் தேதி முதல் போட்டி தொடக்கம்

இந்தியாவில் நடைபெறவிருந்த ஐ.சி.சி உலக கோப்பை டி20 போட்டி, கொரோனா தொற்று பரவல் காரணமாக வேறு நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
டி20 உலக கோப்பை வெளிநாட்டுக்கு மாற்றம் - அக்.17 ஆம் தேதி முதல் போட்டி தொடக்கம்
x
அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை போட்டி நடைபெறும் எனவும் , ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளில் போட்டிகற் நடத்தப்படும் எனவும் ஐ.சி.சி அறிவித்துள்ளது. துபாய் சர்வதேச மைதானம், அபுதாபி ஷேக் சயீத் மைதானம், ஷார்ஜா மைதானம் மற்றும் ஒமன் கிரிக்கெட் அகாடமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டி நடைபற இருக்கிறது.   இந்தியாவில் நடைபெறவிருந்த போட்டி, கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தற்போது வெளிநாடுகளில் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் தொடரின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கும் உரிமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்