ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : செரீனாவை வீழ்த்தி ஒசாகா வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : செரீனாவை வீழ்த்தி ஒசாகா வெற்றி
x
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். காலிறுதியை தொடர்ந்து, பெண்கள் பிரிவில், முதலாவது அரையிறுதி ஆட்டம் இன்று நடந்தது. இதில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சும், ஜப்பான் வீராங்கனை நயோமி ஒசாகாவும் மோதினர். ஆரம்பம் முதலே நெருக்கடிக்கு உள்ளான செரீனா, 6க்கு 3, மற்றும் 6க்கு 4 என்ற செட் கணக்கில், அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 


Next Story

மேலும் செய்திகள்