"என் பெயர் வாசிங்டன், நான் போவேன் டிசி" - வாசிங்டன் சுந்தரை கிண்டல் செய்த ரிஷப் பண்ட்

சென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய சுழற்பந்து வீச்சாளரான வாசிங்டன் சுந்தரை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கிண்டல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
என் பெயர் வாசிங்டன், நான் போவேன் டிசி - வாசிங்டன் சுந்தரை கிண்டல் செய்த ரிஷப் பண்ட்
x
சென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய சுழற்பந்து வீச்சாளரான வாசிங்டன் சுந்தரை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கிண்டல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாசிங்டன் சுந்தர் பந்துவீசியபோது விட்கெட் கீப்பிங்கில் இருந்த ரிஷப் பண்ட், 'என் பெயர் வாசிங்டன், நான் போவேன் டிசி' என இந்தியில் கிண்டல் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்