"இந்தியர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்" - எச்சரித்த ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர்

இந்தியர்களை ஒருநாளும் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் எச்சரித்துள்ளார்.
இந்தியர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் - எச்சரித்த ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர்
x
இந்தியர்களை ஒருநாளும் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் எச்சரித்துள்ளார். வெற்றிக்கு பிறகு அவர் அளித்த பேட்டியில் ஒன்றரை பில்லியன் இந்தியர்கள் இருக்கிறார்கள், அதில் சிறந்த 11 வீர‌ர்களிடம் நீங்கள் மோத உள்ளீர்கள் என்பது எவ்வளவு கடினம் என்பதை உணர வேண்டும் என ஆஸ்திரேலிய அணிக்கு அறிவுறுத்தினார். திடீரென ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடியதால் முதல் போட்டியில் 36 ரன்களில் இந்திய அணி சுருண்டு விட்டது. ஆனால், அடுத்து ஆஸ்திரேலிய மண்ணிலே பயிற்சியில் ஊறிப்போன இந்திய அணி, வெற்றியுடன் மீண்டு வந்துள்ளதாக அவர் பாராட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்