ஜாலியாக சைக்கிள் ஓட்டும் சச்சின் டெண்டுல்கர் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சைக்கிள் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஜாலியாக சைக்கிள் ஓட்டும் சச்சின் டெண்டுல்கர் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
x
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சைக்கிள் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தனது வீட்டு தோட்டத்தில் ஜாலியாக பாட்டு பாடி கொண்டே சச்சின் டெண்டுல்கர் சைக்கிள் ஓட்டுகிறார். இந்த வீடியோவை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்