இன்று மும்பை - பெங்களூரு அணிகள் மோதல் - சரிவில் இருந்து மீளுமா பெங்களூரு?

ஐபிஎல் தொடரின் 10வது லீக் ஆட்டத்தில் மும்பை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இன்று மும்பை - பெங்களூரு அணிகள் மோதல் - சரிவில் இருந்து மீளுமா பெங்களூரு?
x
இவ்விரு அணிகளும்  ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 27 முறை மோதியுள்ளன. இதில் மும்பை  அணி 18  முறையும், பெங்களூரு அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது.  நடப்பு தொடரில்  பஞ்சாப் அணியிடம்  பெங்களூரு  அணி படுதோல்வியடைந்தது. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம்  இருக்காது. துபாயில் நடைபெறும் இந்த போட்டி இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்குகிறது..


Next Story

மேலும் செய்திகள்