ஹைதராபாத் அணி 2வது தோல்வி - 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

ஐபிஎல் தொடரில் , ஹைதராபாத் அணிக்கு எதிரான மோதலில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹைதராபாத் அணி 2வது தோல்வி - 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி
x
ஐபிஎல் தொடரில் , ஹைதராபாத் அணிக்கு எதிரான மோதலில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபுதாபியில் நடைபெற்ற இந்த மோதலில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 51 ரன்கள் சேர்த்தார். 143 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய , கொல்கத்தா அணி தொடக்கத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் சுப்மன் கில் - மோர்கன் இணை நேர்த்தியாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. 18 ஓவர்களில் கொல்கத்தா அணி 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுப்மன் கில் 70 ரன்கள் எடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்