தோனி ஒரு அபாயகரமான வீரர் - ரிக்கி பாண்டிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அபாயகரமான வீரர் என்றால் அது தோனி தான் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
தோனி ஒரு அபாயகரமான வீரர் - ரிக்கி பாண்டிங்
x
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அபாயகரமான வீரர் என்றால் அது தோனி தான் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி உள்ள நிலையில் , தோனி ஐபிஎல் தொடரில் வெற்றிகளை குவிக்க மிகுந்த ஆவலுடன் இருப்பார் என பாண்டிங் குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் வரவலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் அது சென்னை அணி தான் என்றும் தோனி 4வது இடத்தில் களமிறங்கினால் அதிக ரன்களை குவிப்பது உறுதி என்றும் பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சுமார் 438 நாட்களுக்கு பிறகு தோனி நாளை கிரிக்கெட் களம் காண உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்