சச்சினின் 100 சதங்களில் முதல் சதம் - லிட்டில் மாஸ்டர் சச்சினின் சாதனை

கடந்த 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி தனது முதல் சதத்தை சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்து இருந்தார்.
சச்சினின் 100 சதங்களில் முதல் சதம் - லிட்டில் மாஸ்டர் சச்சினின் சாதனை
x
கடந்த 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி தனது முதல் சதத்தை  சச்சின் டெண்டுல்கர் பதிவு  செய்து இருந்தார்.  இங்கிலாந்துடனான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் சச்சின் அடித்த சதத்தின் மூலம் இங்கிலாந்தின் வெற்றி தடுக்கப்பட்டு, போட்டி டிராவில் முடிந்தது. 30 ஆண்டுகள் கடந்த நிலையில், 183 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் எடுத்திருந்த சச்சினின் இந்த சதம், அன்றைய தினம் சுதந்திர தின ஸ்பெஷல் சதமாக பார்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்