ஸ்டுவர்ட் பிராடை புகழ்ந்த யுவராஜ் - யுவராஜ் சிங்கை புகழ்ந்த ஐசிசி

அண்மையில் வெஸ்ட் இன்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீர‌ர் ஸ்டுவர்ட் பிராட் 500 விக்கெட்டுகளை நிறைவு செய்தார்.
ஸ்டுவர்ட் பிராடை புகழ்ந்த யுவராஜ் - யுவராஜ் சிங்கை புகழ்ந்த ஐசிசி
x
அண்மையில் வெஸ்ட் இன்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீர‌ர் ஸ்டுவர்ட் பிராட் 500 விக்கெட்டுகளை நிறைவு செய்தார். 500 விக்கெட் வீழ்த்துவது சாதாரணம் அல்ல என ஸ்டுவர்ட் பிராடை பாராட்டியுள்ள யுவராஜ் சிங், தயவு செய்து இந்த முறையும் கேலி செய்ய வேண்டாம் என தன் ரசிகர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்