389 ரன்கள் இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடரும் வெ.இண்டீஸ்

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால், நான்காம் நாள் ஆட்டம் ரத்தானது.
389 ரன்கள் இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடரும் வெ.இண்டீஸ்
x
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால்,  நான்காம் நாள் ஆட்டம் ரத்தானது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற இன்னும்  389 ரன்கள் தேவைப்படுகிறது. அதே நேரம் இங்கிலாந்து அணியின் வெற்றியானது, 8 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்