லா லீகா கால்பந்து தொடர் - ரியல் மாட்ரிட் அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்

லா லீகா கால்பந்து தொடரில் , ரியல் மாட்ரிட் அணி, REAL SOCIEDAD அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
லா லீகா கால்பந்து தொடர் - ரியல் மாட்ரிட் அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்
x
லா லீகா கால்பந்து தொடரில் , ரியல் மாட்ரிட் அணி,  REAL SOCIEDAD அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் , SAN SEBASTIAN டவுனில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி, REAL SOCIEDAD அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முடிவில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் ரியல் மாட்ரிட் வீரர் செர்ஜியோ ராமோஸ் , கரிம் பென்ஸிமா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். REAL SOCIEDAD அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது . இதன் மூலம் ரியல் மாட்ரிட் அணி, 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்