சி.எஸ்.கே. வீரர் வெளியிட்ட அசத்தல் வீடியோ..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தீபக் சாஹர், அந்தரத்தில் push up செய்து அசத்தியுள்ளார்.
சி.எஸ்.கே. வீரர் வெளியிட்ட அசத்தல் வீடியோ..!!
x
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  வீரர் தீபக் சாஹர், அந்தரத்தில் push up செய்து அசத்தியுள்ளார். ஊரடங்கு காலத்தில் தமது உடலை காக்க பல்வேறு பயிற்சிகளை மேற் கொண்டதாகவும், இதனால் தம்மால் பறக்க கூட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்