நடிகைகளுக்கு கடும் போட்டி அளித்த வீராங்கனை

துப்பாக்கிச் சுடும் வீராங்கனை கவுரி செரோன், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகைகளுக்கு கடும் போட்டி அளித்த வீராங்கனை
x
துப்பாக்கிச் சுடும் வீராங்கனை கவுரி செரோன், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பாலிவுட் நடிகைகளுக்கே கடும் சவால் அளிக்கும் விதமாக கருப்பு உடை அணிந்து, துப்பாக்கிகளுக்கு நடுவே ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார். இதனால் விளையாட்டு துறையில் ஜொலிப்பதற்கு முன் சினிமாவில் ஜொலித்துவிடுவார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .



Next Story

மேலும் செய்திகள்