"உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று தோனி விளையாடவில்லை" - இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தோனி விளையாடவில்லை என இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று தோனி விளையாடவில்லை - இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் குற்றச்சாட்டு
x
கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தோனி விளையாடவில்லை என இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. on fire என்ற தனது சுயசரித புத்தகத்தில் 11 ஓவரில் 112 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் தோனி களம் இறங்கினார் என்று குறிப்பிட்ட ஸ்டோக்ஸ், அவர் அடித்து ஆடுவார் என எதிர்பார்த்ததாகவும் ஆனால் அவர் சிக்ஸ் அடிப்பதற்கு பதிலாக சிங்கிள்ஸ் எடுக்கவே ஆர்வம் காட்டியதாகவும் ஸ்டோக்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார் . இந்தியா எதனால் இப்படி விளையாடியது என்று தமக்குத் தெரியவில்லை என்றும் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்