பேஸ்பால் போட்டிகள் ஜூன்.19 தேதி தொடக்கம் - பேஸ்பால் வீரர்கள் தீவிர பயிற்சி

ஜப்பானில், NPB லீக் போட்டி வரும் ஜூன் மாதம் 19ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்பால் போட்டிகள் ஜூன்.19 தேதி தொடக்கம் - பேஸ்பால் வீரர்கள் தீவிர பயிற்சி
x
ஜப்பானில், NPB லீக் போட்டி வரும் ஜூன் மாதம் 19ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 20ம் தேதி தொடங்க வேண்டிய பேஸ்பால் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜப்பானில் பொது முடக்கம் திரும்ப பெறப்படுவதாக பிரதமர் ஷின்ஜோ அபே அறிவித்ததையடுத்து , விளையாட்டு போட்டிகளை நடத்த பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. போட்டிக்கு தயாராகும் விதமாக வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்