உலகின் பணக்கார விளையாட்டு வீராங்கனை - செரினாவை பின்னுக்கு தள்ளிய ஜப்பான் வீராங்கனை ஓசாகா

உலகின் பணக்கார விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையை ஜப்பான் வீராங்கனை ஒசாகா பெற்றார்.
உலகின் பணக்கார விளையாட்டு வீராங்கனை - செரினாவை பின்னுக்கு தள்ளிய ஜப்பான் வீராங்கனை ஓசாகா
x
உலகின் பணக்கார விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையை ஜப்பான் வீராங்கனை ஒசாகா பெற்றார். கடந்த ஆண்டு ஒசாகா இந்திய ரூபாய் மதிப்பில் 284 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளார். இதன் மூலம் பணக்கார விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையை நான்கு ஆண்டுகளாக வகித்து வந்த செரீனா வில்லியம்சை ஒசாகா முந்தினார்.

Next Story

மேலும் செய்திகள்