உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்ற தினம் இன்று

2003 ஆம் ஆண்டு இதே தினத்தில் ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றியது.
உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்ற தினம் இன்று
x
2003 ஆம் ஆண்டு இதே தினத்தில் ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றியது. தென்னாப்பிரிக்காவின் JOHANNESBURG நகரில் நடைபெற்ற இறுதி போட்டியில், ஆஸ்திரேலிய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

Next Story

மேலும் செய்திகள்