வெஸ்ட் இண்டீஸ் vs இலங்கை இடையேயான டி-20 கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

இலங்கைக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் vs இலங்கை இடையேயான டி-20 கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
x
இலங்கைக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பல்லகெலேவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் விளையாடிய  கீரன் பொல்லார்ட் சர்வதேச அரங்கில் 500 டி -20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.

Next Story

மேலும் செய்திகள்