"ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : பெங்களூரு 8வது வெற்றி"

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில்,பெங்களூரு அணி 1க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : பெங்களூரு 8வது வெற்றி
x
பெங்களூரில் நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில், முதல் பாதியின் 7வது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. இதில் நிஷூ குமார் அற்புதமாக கோல் அடித்து அணியை முன்னிலை படுத்தினார். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கடும் முயற்சி செய்த ஹைதராபாத் வீரர்களால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து இறுதியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தில் இரு அணிகளும் துல்லியமாக 80 சதவீதம் பந்தை பாஸ் செய்திருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்