தோனியுடன் விளையாடுவதில் எனக்கு விருப்பம் அதிகம் - சுரேஷ் ரெய்னா

கிரிக்கெட் அகடமி - சுரேஷ் ரெய்னா திறந்து வைத்தார்
தோனியுடன் விளையாடுவதில் எனக்கு விருப்பம் அதிகம் - சுரேஷ் ரெய்னா
x
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டையில் உள்ள கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் கிரிக்கெட் அகாடமியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீர‌ர் சுரேஷ் ரெய்னா திறந்து வைத்தார். இதை தொடர்ந்து மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தனது ரோல் மாடல் ராகுல் டிராவிட் என தெரிவித்தார். இதேபோல கேள்வி கேட்க முன்வந்த மாணவர் ஒருவரை சுரேஷ் ரெய்னா கட்டி தழுவியது அங்கிருந்த மாணவர்களை உற்சாகம் அடைய செய்த‌து. 

Next Story

மேலும் செய்திகள்