இந்தியா Vs நியூசி. முதல் டி-20 போட்டி : இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி
பதிவு : ஜனவரி 24, 2020, 04:34 AM
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 கிரிக்​கெ​ட் போட்டி ஆக்லாந்தில் நடைபெறுகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 கிரிக்​கெ​ட் போட்டி ஆக்லாந்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடுகளம் பேட்டிங் செய்ய உகந்தவாறு இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது. இந்த ஆண்டில் இந்தியா வெளிநாட்டில் களமிறங்கும் முதல் போட்டி இதுவாகும். இந்திய நேரப்படி இன்று பகல் 12.20 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு

இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3822 views

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1015 views

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

59 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

47 views

பிற செய்திகள்

ரஷ்யா : கடும் குளிரை எதிர்கொள்ளும் வீரர்கள்

ரஷ்யாவின் சைபிரீயா பகுதியில் உள்ள பைக்கல் ஏரி உறைந்து காணப்படும் நிலையில், அதிதீவிர சாகச விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட வீரர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்வேறு பந்தயங்களில் ஈடுபட்டுள்ளனர்.

3 views

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் மான்பில்ஸ்

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு, பிரான்சின் கேல் மான்பில்ஸ் தகுதிபெற்றுள்ளார்.

2 views

நியூசிலாந்து லெவன் - இந்தியா பயிற்சி ஆட்டம் டிரா

ஹாமில்டனில் நியூசிலாந்து லெவன் - இந்திய அணிகளுக்கு இடையே நடந்த 3 நாள் பயிற்சி டெஸ்ட் போட்டி, டிராவில் முடிந்தது.

5 views

பார்முலா இ கார் பந்தயம் - மெக்சிகோ பந்தயத்தில் நியூசிலாந்து வீரர் வெற்றி

மெக்சிகோவில் நடைபெற்ற பார்முலா - இ கார் பந்தயத்தில் நியூசிலாந்து வீரர் மிட்செல் இவான்ஸ் முதலிடம் பிடித்தார்.

7 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - கேரளா அணி 4வது வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், கேரளா அணி 4வது வெற்றியை பதிவு செய்தது.

12 views

2020 ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு - தொடக்க போட்டியில் மும்பை, சென்னை அணிகள் மோதல்

2020ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டணையை, ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

251 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.