7 மாத குழந்தைக்கு பால் புகட்டிய விளையாட்டு வீராங்கனை

மிசோரம் மாநிலத்தில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் அய்ஸ்வாலில் நடைபெற்றது.
7 மாத குழந்தைக்கு பால் புகட்டிய விளையாட்டு வீராங்கனை
x
மிசோரம் மாநிலத்தில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் அய்ஸ்வாலில் நடைபெற்றது. அப்போது  செர்ஷிப் மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற பெண் வீராங்கனை ஒருவர் இடைவேளையின் போது, தமது 7 மாத குழந்தைக்கு பால் புகட்டியுள்ளார். இந்த காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவிய நிலையில், அம்மாநில அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராயட்டி, அந்த பெண் வீராங்கனையை பாராட்டியதோடு 10 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கி கவுரவிததுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்