சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடிய விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடி மகிழும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடிய விராட் கோலி
x
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி  சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடி மகிழும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் விராட் கோலி பேட்டிங் செய்துவிட்டு பின்னர் சிறுவர்களிடம் பேட்டை கொடுக்காமல் ஓடி விளையாடும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்