கிரிக்கெட் சூதாட்டம் - சர்வதேச தரகர் சய்யாம் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட சர்வதேச தரகர் சய்யாம் கைது செய்யப்பட்டார்.
கிரிக்கெட் சூதாட்டம் - சர்வதேச தரகர் சய்யாம் கைது
x
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட சர்வதேச தரகர் சய்யாம் கைது செய்யப்பட்டார். கர்நாடக பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடந்த போது,  சய்யாம் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை தேடும் குற்றவாளியாக அறிவிக்கும் லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்ட நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், ஹரியானாவில் உள்ள அவரது  வீட்டில் கைது செய்யப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்