அமெரிக்க ஓபன் - நடால் தீவிர பயிற்சி

நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க ஓபன் -  நடால் தீவிர பயிற்சி
x
நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான நடால் , ரஷ்ய வீரர் DANIIL-ஐ எதிர்கொள்கிறார். இந்தப் போட்டி இன்றிரவு நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நடால், சாம்பியன் பட்டம் வென்றால் , அவர் வெல்லும் 19 கிராண்ட் ஸ்லாம் பட்டமாக இது அமையும்.


Next Story

மேலும் செய்திகள்