சர்வதேச டென்னிஸ் தொடர் - நடால் அசத்தல் வெற்றி
பதிவு : ஆகஸ்ட் 09, 2019, 05:52 AM
கனடாவில் நடைபெற்று வரும் MONTREAL ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
கனடாவில் நடைபெற்று வரும் MONTREAL ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இரண்டாம் சுற்றில் பிரிட்டன் வீரர் EVANS- ஐ எதிர்கொண்ட நடால் 7க்கு 6, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது முன்னேறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.