அமெரிக்க சாம்பியன்ஷிப் போட்டி : 400 மீ தடை ஓட்டம் - தலிலா சாதனை

அமெரிக்க சாம்பியன்ஷிப் போட்டியில், 400 மீ. தடை ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை தலிலா முஹம்மது புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்க சாம்பியன்ஷிப் போட்டி : 400 மீ தடை ஓட்டம் - தலிலா சாதனை
x
அமெரிக்க சாம்பியன்ஷிப் போட்டியில், 400 மீ. தடை ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை தலிலா முஹம்மது புதிய உலக சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின், டெஸ் மொயின் நகரில் நடந்த இறுதி போட்டியில் தலிலா முஹம்மது பந்தய தூரத்தை 52 புள்ளி 20 வினாடிகளில்  சாதனை நிகழ்த்தினார். 2003 ஆம் ஆண்டு  ரஷ்ய வீராங்கனை யூலியா நிகழ்த்திய முந்தைய சாதனையை  பூஜ்ஜியம் புள்ளி14 வினாடிகள் குறைவாக கடந்து சாதனையை முறியடித்தார்.

Next Story

மேலும் செய்திகள்