ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இங்கிலாந்து Vs வெஸ்ட் இண்டீஸ்

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இங்கிலாந்து Vs வெஸ்ட் இண்டீஸ்
x
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கும் இங்கிலாந்தை வீழ்த்த கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம பலம் கொண்ட இரு அணிகள் மோதுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Next Story

மேலும் செய்திகள்