ஐபிஎல் சீசன் 12 : சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சி

12 ஆவது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டி வரும் 23 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
ஐபிஎல் சீசன் 12 : சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சி
x
12 ஆவது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டி வரும் 23 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும்  முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு தயாராகும் விதமாக கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங், முரளி விஜய் உள்ளிட்ட வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்