ஆஸி.க்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்திய ஒருநாள், டி- 20 அணி அறிவிப்பு
பதிவு : பிப்ரவரி 16, 2019, 03:37 AM
மாற்றம் : பிப்ரவரி 16, 2019, 03:39 AM
ஆஸி.க்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்திய ஒருநாள், டி- 20 அணி அறிவிப்பு
16 பேர் கொண்ட டி20 அணியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கேப்டன் கோலி, குர்னல் பாண்டியா, தோனி, மாயங் மார்க்கண்டே, ஹர்திக் பாண்டியா, சாஹல், குல்தீப் யாதவ், சித்தார்த் கவுல், பும்ரா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், விஜய் சங்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 
16 பேர் கொண்ட  ஒருநாள் அணியில்  ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கோலி, அம்பத்தி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ்,  ஹர்திக் பாண்டியா, சாஹல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா,  ரிஷப் பண்ட், முகமது ஷமி,  கே.எல். ராகுல், விஜய் சங்கர்,  சித்தார்த் கவுல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
முதல் 2 போட்டியில் சித்தார்த் கவுலும், அடுத்த 3 போட்டியில் புவனேஸ்வர் குமாரும் களமிறங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.