ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட : இந்தியா 166 ரன்கள் முன்னிலை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்தியா 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட : இந்தியா 166 ரன்கள் முன்னிலை
x
அடிலெய்டில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 250 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியா 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்