நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற கோவை வீரர்கள்

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் லைகா கோவை கிங்ஸ் அணி வீரர்கள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
நடிகர் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற கோவை வீரர்கள்
x
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை அணி வீரர்கள் சென்று நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற பின்னர், அவரிடம் புகைப்படம் எடுத்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து மகிழ்ச்சி அளித்தாக லைகா கோவை கிங்ஸ் அணி கேப்டன் முகுந்த் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்