டிசம்பர் 16 ம் தேதி வரை புவனேஸ்வரம் கலிங்கா மைதானத்தில் நடைபெறும் உலக கோப்பை ஹாக்கி தொடரில், மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்கின்றன
50 viewsஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து, லண்டனில் ஆயிரம் நாய்களுடன் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
71 viewsஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் ஹாக்கி பிரிவில், இந்தியா அபார வெற்றி பெற்றது.
322 viewsஆசிய விளையாட்டு ஆடவர் பிரிவுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 17 கோல்கள் அடித்து இந்தோனேஷியாவை வீழ்த்தியது.
160 viewsடெஸ்ட் வீரராக வலம் வரும் புஜாரா இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
33 viewsடெல்லியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
79 viewsபுல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் அகற்றியுள்ளது.
17 viewsஐ.பி.எல். 12வது சீசன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு அணியுடம் மோதுகிறது.
48 viewsதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.ஃஎப். வீரர்களின் குடும்பத்தினருக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
48 views