ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 800மீ. ஓட்டம்- இந்திய வீரர் அனு தங்கம்

ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 800மீ. ஓட்டம்- இந்திய வீரர் அனு தங்கம் வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை வெண்கலம்
ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 800மீ. ஓட்டம்- இந்திய வீரர் அனு தங்கம்
x
ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்திய வீரர் அனு குமார் தங்கம் வென்றார். பந்தய தூரத்தை அவர் 1 நிமிடம் 54 புள்ளி 11 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இதனிடையே மகளிருக்கான வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை அர்பந்தீப் கவுர் வெண்கலம் வென்றார்.

Next Story

மேலும் செய்திகள்