மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் : வங்கதேசத்திடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி

மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இந்திய அணி, முதல் முறையாக வங்கதேசத்திடம் வீழ்ந்தது
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் : வங்கதேசத்திடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி
x
கோலாலம்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. இந்த இலக்கை துரத்திய வங்கதேசம் 2 பந்துகள் எஞ்சிய நிலையில் திரில் வெற்றி பெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்