பிரதமர் மோடியை சந்திப்பது ஏன்? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்

x

பொங்கல் தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றும், பேரிடர் நிவாரண நிதி குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்