"குஷ்பு எதற்காக திமுகவில் சேர்ந்தார்? ஏன் காங்கிரஸ் வந்து பாஜக போனார்?" - கே.எஸ்.அழகரி தாக்கு

x

பாஜக நிர்வாகி குஷ்புவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் போது, அதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காத்திருக்கிறேன் என்று சொல்லக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்