விஜயகாந்த் நினைவிடத்தில் திரை பிரபலங்கள் மரியாதை

x

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலக வாயிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தை ஒட்டி அன்னதானம் வழங்கப்பட்டது... தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு வர முடியாத திரை பிரபலங்கள் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய நிலையில் இன்று கோயம்பேடு நினைவிடத்திற்கு வந்து நடிகர்கள் தாடி பாலாஜி மற்றும் ராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர்கள் மரியாதை செலுத்தினர்... பசியால் வாடியவர்களைப் பசியாற்றிய விஜயகாந்த் நினைவாக தேமுதிக அலுவலகத்தில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்